Saturday, 11 January 2014

பிறந்தநாள் வாழ்த்து



ஆயிரம் வாழ்த்துகள் வந்திருந்தாலும்
வரும் என நினைத்து 
வராத
அந்த ஒரு வாழ்த்தை
எண்ணித்தான் கழிகின்றன
பலரின் பிறந்தநாள் இரவுகள்.

1 comment: