Sunday, 22 September 2013

கடவுளும் கந்தசாமியும்


பரிட்சைகளில் பாஸ் செய்வதிலிருந்து
பக்கத்து வீட்டுப் ப்ரியாவை மடக்குவது வரை
கடவுளிடம்
ஏதேதோ வேண்டிக்கொண்டிருந்தான் கந்தசாமி
ஆனால்
அவனுக்குத் தெரியாது
கோவில் வாசலில் திருடப்பட்டுக்கொண்டிருக்கும்
அவனது செருப்பைக்கூட
அவரால் காப்பாற்ற முடியாது என்று

2 comments:

  1. my cheppals are safe,as i believe always my hardwork as God...

    ReplyDelete
  2. karthik.....super......eppadi iruntha nee ippadi.......

    ReplyDelete